தேங்காய் சட்னி

yazhini
yazhini @cookingisjoyfull
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
6 பேர்
  1. ஒரு கப் அளவுதுருவிய தேங்காய்
  2. அரைக்கப் பொட்டுக்கடலை
  3. நான்கு பச்சை மிளகாய்
  4. ஒரு கொத்து கொத்தமல்லி இலை
  5. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்

  2. 2

    அரைத்ததில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சிறிய கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு உளுந்து வர மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்த சட்னியை கலந்தால் சுவையான சுலபமான தேங்காய் சட்னி பரிமாற ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

yazhini
yazhini @cookingisjoyfull
அன்று

Similar Recipes