தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு உப்பு வர மிளகாய் முந்திரி அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.சட்னியை தடுப்பதற்காக ஒரு தாளிப்பு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பொரிய விட்டு சட்னியில் கலந்து கொள்ளவும். இப்போது சுவையான தேங்காய் சட்னி தயார் நன்றி ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
அடுப்பில் வைக்காது மிகவும் குறுகிய நேரத்தில் பச்சையாக செய்யக்கூடிய தேங்காய் சட்னி #chutney Pooja Samayal & craft -
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#Whitechutneyஇட்லி தோசைக்கு எத்தனை வகை சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னி முதலிடம் வகிக்கிறது அதை நாம் இப்போது செய்யும் போது கூடுதல் சுவையை அளிக்கிறது Sangaraeswari Sangaran -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
மதுரை ஸ்பெஷல் தண்ணிச் சட்னி (madurai Special thanni Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
-
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14615407
கமெண்ட் (3)