சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை பிசையவும். கடைசியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவில் கலந்து மூடி போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 2
ஒரு மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து தேய்த்து நடுவில் எண்ணெய் தடவி சதுரமாக மடித்து கொள்ளவும் ஒவ்வொன்றையும் இதே போல் தயார் செய்யவும்.
- 3
மடித்த சதுரங்களை மறுபடியும் சதுரத்தில் பரோட்டாவாக தேய்க்க வேண்டும். இவற்றை சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சாப்டான பரோட்டா தயார்.
- 4
கோதுமை பரோட்டா மிகவும் ஆரோக்கியமானது வட்டமாக போடக்கூடிய பரோட்டாவை விட சதுரமாக பரோட்டா செய்தால் மிகவும் சாப்டா இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
-
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
-
-
-
-
-
-
-
லட்சா பரோட்டா/ Lachha Paratha
கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16844521
கமெண்ட்