அல்வா

இதில் நாம்கலருக்காக காரமல் தயாரிக்கவில்லை.நாட்டுசர்க்கரை சேர்த்ததால், கலர் வந்து விடும்.
அல்வா
இதில் நாம்கலருக்காக காரமல் தயாரிக்கவில்லை.நாட்டுசர்க்கரை சேர்த்ததால், கலர் வந்து விடும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், 2 கப் மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்து அதை 2டம்ளர் தண்ணீரில்4மணி நேரம் ஊறவிடவும்.பின் நன்கு கரைத்துக்கொள்ளவும்.நான் முதலில் படம் எடுக்கமறந்து விட்டேன்.கரைத்ததை ஒரு வடிகட்டியில் வடிக்கவும்.மேலேமாவு தங்கும் அதையும்தண்ணீர்விட்டு கரைத்து விட்டால் ஜவ்வு மாதிரி கடைசியில் வரும் அதை வெளியேபோட்டு விடுங்கள்.
- 2
வடித்த மாவை கொஞ்சநேரம் அப்படியே வைத்தால் மேலே தண்ணீர்தெளிவு கிடைக்கும்.அதைஎடுத்து தனியாகவைத்துக் கொள்ளுங்கள்.வடித்த மாவு 1 கப்அளவு இருக்கும்.தண்ணீர் 1 கப்புக்கு மேல் இருக்கும்.இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து 1 கப் சர்க்கரை சேர்த்து வடித்த தண்ணீரைஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
இதில் அரைக்கப் நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.கூடுதலாக சேர்க்க விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.கரைந்ததும் வடிகட்டி பின் மீண்டும் வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும்.வடிகட்டிய கோதுமை பாலைச்சேர்க்கவும்.
- 4
நன்கு கலந்து விடுங்கள்.கட்டிவிழாது. நெய் 3ஸ்பூன் சேருங்கள்.
- 5
பின் கலந்து விடுங்கள்.பின் 6ஸ்பூன் நெய் சேர்க்கவும்..நன்கு கிளறி விடவும்.நெய் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.கிளறி விட்டுக்கொண்டே இருந்தால் கண்ணாடி பதம் வந்து நெய் வெளியே வரும்.இது தான் சரியான பக்குவம்.இறக்கி விடலாம்.
- 6
சுவையான அல்வா ரெடி.முந்திரிப்பருப்பால் அலங்கரிக்கவும்,கட் பண்ணநினைத்தால் ஆறியதும் கட் பண்ணவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சூரோஸ் ஸ்வீட்
#grand2.இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
குங்கும பூ கேசரி (saffron kesar)
இது முற்றிலும் கலர் பொடி சேர்க்காமல் குங்கும பூவை மட்டும் சேர்த்து செய்தது #lockdownSowmiya
-
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
-
-
-
கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும் Vijayalakshmi Velayutham -
தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்