தக்காளி வதக்கல்

தக்காளி வதக்கல் வெளியூர்போகும் போது சப்பாத்தி roll&தயிர் சாதத்திற்கு பொருத்தமா இருக்கும்.
#தக்காளி
தக்காளி வதக்கல்
தக்காளி வதக்கல் வெளியூர்போகும் போது சப்பாத்தி roll&தயிர் சாதத்திற்கு பொருத்தமா இருக்கும்.
#தக்காளி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தக்காளி, பூண்டு,வெங்காயம், பச்சைமிளகாய் கட் பண்ணிக்கொள்ளவும்.
- 2
குழம்புப்பொடி,உப்பு எடுத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- 3
பின் உளுந்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.
- 4
பின் கட் பண்ணிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.மஞ்சள் பொடிசேர்க்கவும்.
- 5
பின் கட் பண்ணிய தக்காளியைச்சேர்த்து நன்கு வதக்கவும்.மிளகாய் பொடி,உப்பு சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.
- 6
அரை கப் தண்ணீர் ஊற்றவும். தக்காளி கொஞ்சம் சாப்டாக வேகும்.தண்ணீர் வற்றியதும் இறக்கி கேஸை ஆப் செய்து விடவும்.இப்படிஇருந்தால் தான் சப்பாத்தியில் ரோல்பண்ண முடியும்.தயிர் சாதத்திற்கும் சாப்பிடநன்றாக இருக்கும்.
- 7
தக்காளி வதக்கல் ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
-
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
-
-
பச்சை பயறு சுண்டல்
தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது. SugunaRavi Ravi -
பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. Hema Sengottuvelu -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
தக்காளி சாதம்🍅🍚
#lockdown மீதமிருந்த சாதத்தில் சுவையான தக்காளி சாதம் தயார் 😋👌. சிக்கனம் இக்கணம் தேவை 😜 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
இன்ஸ்டன்ட் இறால் பிஃரை
விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம். Subapriya Rajan G
More Recipes
கமெண்ட்