Muskmelon juice

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

முலாம்பழம் உடம்பு ரொம்ப நல்லது.வெயில்காலத்தில் குளிர்ச்சியைக் கொடுக்கும்.இரும்புசத்து,வைட்டமின்Aசத்து,பொட்டாசியம்,மினரல்கள் சத்துஉள்ளது.

Muskmelon juice

முலாம்பழம் உடம்பு ரொம்ப நல்லது.வெயில்காலத்தில் குளிர்ச்சியைக் கொடுக்கும்.இரும்புசத்து,வைட்டமின்Aசத்து,பொட்டாசியம்,மினரல்கள் சத்துஉள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. முலாம்பழம்- 1
  2. தண்ணீர் -தேவைக்கு
  3. பால் - 1கப்
  4. தேன் -- 2ஸ்பூன்
  5. சர்க்கரை- 2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முலாம்பழத்தை பாதியாக கட் பண்ணிக்கொள்ளவும். பாதி போதும்.அதைதோல் எடுத்து விட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில்அரைத்துவடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட்டு பால், தேன், சர்க்கரை கலந்து பருகலாம்.முலாம்பழ ஜீஸ் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes