*ஜிஞ்சர் ரசம்*

இஞ்சியை காலையில் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசி உணர்வைத் தூண்டும். ஒற்றை தலைவலி நீங்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், சுத்தம் செய்த பாசிப்பருப்பு, ம.தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 3 விசில் விட்டு நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில்,நெய், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், மிளகாய் தாளித்ததும், தக்காளி, ம.தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
புளியை ஊற வைத்து வடிகட்டின, புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
புளி வாசனை போக கொதித்ததும், குழைய வெந்த பருப்பை போட்டு, நுரைத்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 6
இஞ்சியை சுத்தம் செய்து, தோலை சீவி, நறுக்கி, மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
- 7
சேர்த்ததும், நன்கு கலந்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
- 8
பிறகு பௌலுக்கு மாற்றவும்.
- 9
இப்போது, ஹெல்தியான, சுவையான, சுலபமான,*ஜிஞ்சர் ரசம்*தயார். சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 10
குறிப்பு:- இஞ்சி சாறை அடுப்பை நிறுத்தி விட்டுத்தான் சேர்க்க வேண்டும்.சளி, இருமலுக்கு மிகவும் நல்லது. ஜீரணத்திற்கு ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
*வாட்டர் மெலோன் ரசம்*
தர்பூசணி சீசன் இது. அதனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். நான் இதை பயன்படுத்தி ரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சூப்பாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுடசுட குடிக்கலாம். Jegadhambal N -
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
*மாதுளம் பழ ரசம்*
இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
*முருங்கைக்காய் பால் கறி*
இது, மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.மேலும் சிறுநீரகத்திற்கு பலத்தையும், உடலுக்கு வலுவையும், தருகின்றது. Jegadhambal N -
*பச்சை மாங்காய் குழம்பு*
#WAபெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் இதன் புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். மேலும், மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால், இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது. Jegadhambal N -
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும். Jegadhambal N -
*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது. Jegadhambal N -
*கத்தரிக்காய் தொக்கு*
இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் வலிமை பெற்றது. Jegadhambal N -
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும். Jegadhambal N -
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
#PTசென்னை, சைதாப்பேட்டையில் இந்த வடகறி மிகவும் பிரபலமான ரெசிபி. இது ரோட்டுக் கடைகளில் மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*புதினா துவையல்*
#WAபுதினாவை ஜுஸ் செய்து குடிப்பதால், பெண்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.புதினாவில் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்