கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#millet
ஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள்.

கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)

#millet
ஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடம்
2-3 பரிமாறுவது
  1. 1 கப் கேழ்வரகு மாவு
  2. 3 கப் தண்ணீர்
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. 1/4 கப் நெய் (அல்லது விருப்பத்திற்கு ஏற்ப)
  5. 5-7 முந்திரி

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடம்
  1. 1

    கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து -ஒரு மணி நேரம் வரை மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வாயில் துணியில் வடிகட்டி நன்றாக தண்ணீரை பிழிந்து எடுக்கவும்

  2. 2

    நான்ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து உருகிய உடன் வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை சேர்க்கவும்

  3. 3

    மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டு இருக்கவும்.கெட்டியாக வரும் பொழுது தேவைக்கு ஏற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்

  4. 4

    சுவையான ஈசியான கேழ்வரகு அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes