5 நிமிடத்தில்காரவடை

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. கடலை மாவு- 2 கப்
  2. சின்னவெங்காயம்- 10
  3. பச்சைமிளகாய்- 2
  4. மல்லிதழை-
  5. உப்பு -
  6. சோடாஉப்பு -1 பின்ச்(விருப்பப்பட்டால்)
  7. கருவேப்பிலை- சிறிதளவு
  8. தண்ணீர் -தேவைக்கு
  9. சமையல்எண்ணெய்- தேவைக்கு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலைமாவை சல்லடையில் சலித்துஎடுத்துக்கொள்ளவும்.மாவில் கட் பண்ணிய வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி தழை,கருவேப்பிலை மற்றும்உப்பு,சமையல் சோடாஉப்பு,பெருங்காயம், தண்ணீர்சேர்த்து கரண்டியில் வடை ஊற்றுகிற பதத்துக்கு கலந்துகொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் வாணலிவைத்து எண்ணெய்விட்டு கரண்டியில் மாவைஎடுத்து ஊற்றி வடைகளாகச் சுட்டுஎடுக்கவும்.

  3. 3

    5நிமிடகாரவடைரெடி. தயிர்சாதத்திற்கு உடனடியாகசெய்து சாப்பிடலாம்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes