பலா பிஞ்சு பொரியல்

SugunaRavi Ravi @healersuguna
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பலா பிஞ்சை கட்பண்ணி நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.பின் குக்கரில் உப்பு,மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- 2
பின்தேங்காய், பச்சைமிளகாய், வெங்காயம்,சோம்பு, பூண்டு போட்டு அரைத்துக்கொள்ளவும்.
- 3
வேகவைத்தபலா பிஞ்சைஆறவிடவும்.பின் நன்குஉதிர்த்துவிடவும். அரைத்ததைச்சேர்க்கவும்.
- 4
வேறுவாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,வரமிளகாய்,கருவேப்பிலை தாளித்து உதிர்த்த பலாபிஞ்சு,அரைத்ததைச் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்.அரைத்ததேங்காய் ஒன்று சேர்ந்து விடும்.தேங்காய்வாசம்வரும் போதுகேஸை ஆப் பண்ணிவிடவும்.சுவையானபலா பிஞ்சு பொரியல்ரெடி.சுவைத்துமகிழுங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பயறு சுண்டல்
தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16966791
கமெண்ட்