எக் ஸ்பைசி புர்ஜி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

எக் ஸ்பைசி புர்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
3 பேர்கள்
  1. முட்டை - 4
  2. மஞ்சள் பொடி -கால்ஸ்பூன்
  3. மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
  4. மல்லித்தூள் -அரைஸ்பூன்
  5. கரம்மசாலா- அரைஸ்பூன்
  6. உப்பு - தேவைக்கு
  7. சமையல்எண்ணெய்- தேவைக்கு

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் தேவையானதை கட்பண்ணிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டுவிழுதுரெடி பண்ணக்கொள்ளவும்.வேறுவாணலியில் எண்ணெய்விட்டு4 முட்டைகளைஉடைத்து ஊற்றவும்.நன்கு கலந்துவிடவும்.சிறிதளவுஉப்பு சேர்க்கலாம்.

  2. 2

    நன்கு உதிர்த்துவிடவும்,வேறு வாணலியைஅடுப்பில்வைத்துஎண்ணெய் விட்டு கட் பண்ணிய வெங்காயம்|கருவேப்பிலைசேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி சேர்க்கவும், இஞ்சி,பூண்டுபேஸ்ட் சேர்க்கவும்.வத்தல் பொடி சேர்க்கவும்.

  4. 4

    மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

  5. 5

    நன்கு கலந்து விட்டுஅரைகப்தண்ணீர்விடவும்.உப்புச்சேர்க்கவும்.

  6. 6

    பின் உதிர்த்த முட்டையைச் சேர்க்கவும்.நன்கு கலந்துவிட்டு மல்லித்தழைசேர்க்கவும்..

  7. 7

    லேசாககலந்துவிடவும். Spicy egg பூர்ஜி ரெடி.கிரேவி பதத்தில் இருப்பதால்சப்பாத்தி க்கு நன்றாகஇருக்கும்.சுவைத்துமகிழுங்கள்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes