மீன் வடிவ தேங்காய் தண்ணீர் ப்லைன் அகர் அகர்

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
Dubai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min, 1/2 hour for setting
3 பரிமாறுவது
  1. தேங்காய் தண்ணீர் - ஒரு டம்ளர்
  2. தண்ணீர் - கால் கப்
  3. சர்க்கரை - 3 தேக்கரண்டி
  4. அகர் அகர் - 3 கிராம்
  5. மிளகு - 5 எண்ணிக்கை

சமையல் குறிப்புகள்

20 min, 1/2 hour for setting
  1. 1

    அகர அகரை பொடித்து கால் கப் தண்ணீர் மற்றும் தேங்காய் உடைத்த தண்ணீரை வடிக்கட்டி சேர்க்கவும்.
    கால் கப் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.வெந்ததும் சர்க்கரை சேர்த்து மீன் போல் உள்ள பரிமாறும் ப்ளேட்டில் ஊற்றி
    முழு மிளகை மீன் கண்களுக்கு வைத்து வெளியில் ஆறவைத்து குளிரவைத்து பரிமாறவும்.

  2. 2

    ( அகர்அகரை குளிர வைத்துதான் சாப்பிடனும் என்றில்லை குழந்தைகளுக்கு சில்லுன்னு கொடுக்க முடியாது வெளியில் செட்டானாலே அது கேக் போல துண்டுகள் போடவரும். இதை நாம் பால், நட்ஸ் வகைகள், குழந்தைகளுக்கு பிடித்த பழ வகைகள், அல்லது காய் கறிகளிலும் இதை செய்து கொடுக்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (11)

எழுதியவர்

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
அன்று
Dubai
I am a Food Blogger and You tuber, Blog Name - samaiyal attakaakasam/ Youtube Name - samaiyal attkaasam, I have 30 years experience in my kitchen world, expert in baby food, kids delight, Arabic food, bachelor easy cooking and Traditional recipes. I am posting my recipes both Tamil and English which is http://cookbookjaleela.blogspot.ae http://samaiyalattakaasam.blogspot.ae
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes