காய்கறி இட்லி

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

Put this hashtag

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

காய்கறி இட்லி

Put this hashtag

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1தக்காளி 🍅-
  2. இட்லி மாவு - தேவையான அளவு
  3. பீட்ரூட்-1/2
  4. மஞ்சள் பூசணி - 100 கிராம்
  5. கொத்தமல்லி - கைப்பிடி அளவு
  6. 1காரட் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கறிகளை அரை வேக்காடாக வேக வைத்து ஆறியபின் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் நமக்கு தேவையான அளவு மாவில் கலந்து இட்லி பானையில் ஊற்றி எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes