சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவே கேழ்வரகு மாவை தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைத்து விட்டு காலையில் உளுந்தை அரைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. அப்போது தான் புளிப்பு சரியாக இருக்கும்
- 2
4 கப் மாவை 4 பங்காக பிரித்து கொள்ளவும்.. அதில் ஒரு பங்கில் பீட்ரூட் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 3
2வது மாவில் கேரட்டை அரைத்து சேர்த்து கொள்ளவும்
- 4
3வது மாவில் கொத்தமல்லியை அரைத்து சேர்த்து கொள்ளவும்
- 5
4வது மாவில் ஒன்றும் சேர்க்க வேண்டாம்
- 6
5வது மாவு கேழ்வரகு மாவு
- 7
ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக மினி இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
- 8
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு மாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து அதன் மேல் இன்னொரு மாவையும் ஊற்றி வேக விடவும்
- 9
ஒவ்வொரு மாவாக ஊற்றி ஊற்றி வெந்ததும் எடுத்து அதனை வெட்டி பரிமாறவும்
- 10
சத்துக்கள் நிறைந்த வண்ணமயமான இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
-
-
-
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
-
இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)
#breakfast#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)
#milletகேழ்வரகு நார்ச்சத்து நிறைந்தது. தேவையற்ற கொழுப்பை குறைக்க கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கேழ்வரகு உணவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. Nalini Shanmugam -
வைட்டமின் இட்லி (Vitamin idli Recipe in Tamil)
#nutrient2பச்சைப் பயிரில் அதிக அளவு விட்டமின் A, B, C மற்றும் கால்சியம் மற்றும் விட்டமின் B-1, B-6 உள்ளது.கருப்பு உளுந்தில் பைபர், விட்டமின் B காம்ப்ளக்ஸ், அயன், காப்பர், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம், ஆகிய சத்துக்கள் உள்ளது.ராகியில் B complex, போலிக் ஆசிட், ஐயன், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.பீட்ரூட்டில் ப்ரோட்டீன், பைபர், விட்டமின் c, B6, ஐயன் ஆகிய சத்துக்கள் உள்ளது.ஆளி விதையில் விட்டமின் A நிறைவாக உள்ளது. Manjula Sivakumar
More Recipes
கமெண்ட்