சமையல் குறிப்புகள்
- 1
புட்டு மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.புட்டுக் குழலில் சிறிதளவு மாவு, தேங்காய்த் துருவல் என மாற்றி மாற்றி வைத்து நிரப்பவும். இதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 2
கடலை கறி
1.வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 3
அதே வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- 5
.அதனுடன் கறிவேப்பிலை, வேகவைத்த கடலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 6
6.கொத்தமல்லித்தழை தூவி புட்டுடன் பரிமாறவும்
- 7
புட்டு,ஆப்பம்,சப்பாத்தி,பூரி இவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை மசாலா


பறவை 🐦 கூடு


இறால் மாங்காய் மசாலா!


பட்டர்பீன்ஸ்குழம்பு


சேனை கிழங்கு குழம்பு!


முட்டை ஃபிரை


மாங்காய் பருப்பு ரசம்


மிளகு குழம்பு


புட்டு (puttu recipe in Tami)


ஜீரா ஆலூ


முருங்கை பூ ரசம்


தேங்காய்பால்மீன்மசாலா!


வெஜ் சானட்விச்


நாஞ்சில் மீன் 🐟 குழம்பு!


இறால் சுக்கா!


எலும்பு சால்னா!


மோர் குழம்பு


கொத்து பரோட்டா


மல்லி சாதம்


ஆலூ சப்பாத்தி


முட்டை மசாலா கிரேவி


🐟 மீன் புட்டு!


புட்டு


வெண் பொங்கல்


வாழைக்காய் புட்டு!


பிளைன் சால்னா!


வாழைக்காய் புட்டு!


ஆலூ மசாலா!


கோவைக்காய் வருவல்!


ரைஸ் பால்ஸ்

கமெண்ட் (3)