மாங்காய் பருப்பு ரசம்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை வேகவைத்துக் குழைத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- 2
மாங்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.மிளகு,சீரகம்,பூண்டை மிக்ஸியில் நுனுக்கி கொள்ளவும்
- 3
மாங்காய், பச்சை மிளகாயைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில், மசித்த மாங்காய், பருப்புத் தண்ணீர் சேர்த்து வைக்கவும்.
- 5
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும்
பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை,வற்றல் சேர்த்து தாளிக்கவும். - 6
பின்னர் மிளகு கலவையை சேர்த்து வதக்கவும்
- 7
பின்னர் மாங்காய், பருப்பு கலவையை சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து நுரை கூடியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
- 8
பாத்திரத்தில் உப்பு வெல்லம் சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8673388
கமெண்ட்