மசாலா ஆம்லெட்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை - 2
  2. வெங்காயம் - 1 சிறுயது
  3. ஊட்டி தக்காளி 🍅- 1 துண்டு
  4. குடைமிளகாய் - 1 துண்டு
  5. பச்சைமிளகாய் - 1
  6. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
  7. உப்பு - தேவையான அளவு
  8. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
  9. பால் - 1 ஸ்பூன்
  10. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.காய்கறிகளை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் உப்பு,மஞ்சள் தூள்,வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, குடைமிளகாய், பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    தோசைகல்லில்1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை ஊற்றவும்.

  4. 4

    மிளகு தூள் தூவி வெந்த்தும் சிறுதீயில் வைத்து பிரட்டி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes