மோர் குழம்பு
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும்.
- 2
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 3
பூசணிக்காயை வேகவைத்து கொள்ளவும்.
- 4
பின் மோரில் பூசணிக்காய், அரைத்த மசாலா,மஞ்சள்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மோர்மிளகாய்,தாளித்து மோர்கரைசலை அதில் சேர்க்கவும்.
- 6
நன்கு நுரை கூடியதும் மல்லிதழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா மோர்
1.) உடலுக்கு வைட்டமின் c சத்தை அளிக்கிறது.2.) ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கும்.3.) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#lockdown லதா செந்தில் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8597455
கமெண்ட்