குக் பேடில் என் முதல் ரெசிபி

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

பீட்ரூட் தொகையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. பீட்ரூட்1/2
  2. துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவையானது
  4. கடுகு 1 டீஸ்பூன்
  5. உ.பருப்பு 2 டீஸ்பூன்
  6. மி.வற்றல் 2
  7. பெருங்காயம் சிறிது
  8. எண்ணை 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட்டை குக்கரில் வேக வைத்து மேல் தோலை உறித்துக்கொள்ளவும்

  2. 2

    தாளிக்கும் பொருட்களை எண்ணையில் வறுத்துக்கொள்ளவும்

  3. 3

    உப்பு,தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்

  4. 4

    பிசைந்தும் சாப்பிடலாம்,சாதம்,சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்

  5. 5

    ஆரோக்யமான

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes