பச்சை சுண்டைக்காய் பொரியல்

Meenakshi Ramesh @ramevasu
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காய்களை அலசி வடித்து ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து நசுக்கவும்.
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளித்து உளுந்து, ஜீரகம், பெருங்காயம் சேர்த்து நசுக்கிய சுண்டைக்காய்களை போட்டு சிறிது சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொஞ்சம் நேரம் மூடி வைக்கவும்.
- 3
சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து பிரட்டி விட்டு உப்பு தேங்காய் திருவல் சேர்த்து இறக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
சுண்டைக்காய் வற்றல்
#leftoverசமைத்த உணவு மட்டும் இல்லாம செடியில முற்றி போற காய்கறிகளையும் வீணாக்காமல் இவ்வாறு வற்றல் போட்டு சேகரித்து வைக்கலாம் சுண்டைக்காய் என்று இல்லை வெண்டைக்காய், கத்தரிக்காய், மாங்காய், பாவக்காய், கொத்தவரங்காய், முக்கியமா செடியிலே பழுத்து போகிற பச்சை மிளகாய், கறிவேப்பிலை மரத்தில் வரும் காய், முதல் கொண்டு வற்றல் போட்டு தேவையான நேரத்தில் குழம்பு வைக்க பயன்படுத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11991447
கமெண்ட்