சமையல் குறிப்புகள்
- 1
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
கடலை பருப்பை ஊற வைக்கவும்
பாலக் கீரையை கழுவி கொதி வெண்ணரில் போட்டு ஒரு நிமிடம் விட்டு வடிகட்டவும் அத்துடன் பச்ச மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
கடலை பருப்பையும் அரைத்து வைக்கவும்.
ஒரு பவுளில் இட்லி மாவு, அரைத்த கடலை பருப்பு, அரைத்த கீரை கலவை,உப்பு, இட்லி சோடா, தயிர் அனைத்தையும் ஒன்றாக கலக்க்வும்.
இட்லி சட்டியை சூடு படுத்தி அதில் ஒரு பெரிய தட்டில் கலவை கொட்டி 10 நிமிடம் அவிக்கவும். - 2
வெந்ததும் சிறிது ஆறவிட்டு இதய வடிவில் அல்லது வேண்டிய வடிவில் கட் செய்யவும்.
தாளித்து வைத்துள்ளதை இட்லி தோக்ளா மேலே பரவலாக ஊற்றி விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாலக் பருப்பு கடையல்
#GA4 #spinach


சிவப்பு பாலக் கீரை சோம்பு பொரியல்


பாலக் இட்லி
#இட்லி


க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4


பாலக் முட்டை பொரியல்


பாலக் ஈஸி பிசிபெலாபாத்
#ga 4


ராகி இட்லி
# book


பாலக் பூரி
#காலைஉணவுதள்


பாலக் பருப்பு குழம்பு
#nutrient1


பாலக் பனீர் தோசை & Chappathi


சாம்பார் இட்லி
#இட்லி


பாலக் கீரை மசியல்
மதிய உணவு


அடை
# book


பருப்பு கீரை
#மதியஉணவு


பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை....


பாலக் கீரை பராதா
#கோதுமை#goldenapron3#book


பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry


கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்
#immunity #bookஇஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.


பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி


ப்ரோடீன் இட்லி
#idly #book


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


பாலக் பன்னீர்
#book


பொட்டுக கடலை சட்னி
வீட்டில் தேங்காய் இல்லையா ? இப்படிச் செய்து பாருங்கள்.கொத்தமல்லி புதினா இருந்தால் சிறிது சேர்த்து அரைக்கலாம்.


வறுத்து அரைத்த சாப்பார்
மிக மிக அறுமையான மனமும் சுவையும் கொண்ட சாம்பார்.


வாழைப்பூ பருப்பு கூட்டு
#sree


குட்டி பன் கீமா சாண்ட்விச்


பருப்பு மினி இட்லி
#இட்லி


கீரை கடைசல் (keerai kadaisal recipe in tamil)
#book


முட்டை கொத்து பரோட்டா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8754933
கமெண்ட்