பாலக் ஈஸி பிசிபெலாபாத்

Gayathri S
Gayathri S @cook_26272958

#ga 4

பாலக் ஈஸி பிசிபெலாபாத்

#ga 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
4 பரிமாறுவது
  1. ஒரு கட்டு பாலக் கீரை
  2. 1/4 கப் பருப்பு
  3. 1 கப் அரிசி
  4. சாம்பார் தூள்
  5. 20 சின்ன வெங்காயம்
  6. தக்காளி
  7. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    ஒரு பத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    அரிசி மற்றும் பருப்பை 30 நிமிடம் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் சுத்தம் செய்த பாலக் சேர்த்து வதக்கி சாம்பார் தூள் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்

  4. 4

    அதில் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri S
Gayathri S @cook_26272958
அன்று

Similar Recipes