ஸ்வீட் பாஸ்மதி ரைஸ்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை கழுவி இரண்டு கப் தண்ணீரில் அரை மணி ஊற வைக்கவும்பா
- 2
ஒரு கடாயில் பாலை ஊற்றி காய்ச்சி அரை பங்கு வரும் வரை கிளறவும்
- 3
ஊறிய பாஸ்மதி அரிசியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஸ்ட்ரா பெரி எசன்ஸ் சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்
- 4
அரிசி வெந்ததும் நீரை வடித்து தனியே வைக்கவும்.
- 5
வேக வைத்த அரிசியுடன் பொடித்த சர்க்கரை சுருக்கிய பால் கலவை சேர்த்து புரட்டவும்.
- 6
கனமான கடாயை அடுப்பில் வைத்து அரிசி பால் கலவை சர்க்கரை பொடி கலவையை கிளறி விடவும்
- 7
தண்ணீர் வற்றி இறுகியதும் நெய்யில் பொரித்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
-
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
-
-
-
-
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)
இது நல்லா கிஸ்மிஸ் சேர்ப்பதால் கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும்இது ஒரு இனிப்பு வகை சாதம் விருந்து நேரங்களிலோ அல்லது குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் ஒரு ஸ்வீட்டாக பரிமாறலாம் Chitra Kumar -
-
பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)
#qkபலாப்பழம் கிடைக்கும் போது தவறாமல் இந்த மாதிரி ஒரு பாயசம் செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
பால் பாயாசம்
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல் Safika Fathima -
-
-
சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
கர்நாடக மாநிலத்தில் இந்த கேசரிப் பாத் ரொம்பவே பேமஸ் ஆன ரெசிபி.மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் வகைகளில் இதுவும் ஒன்று.#chefdeen #goldenapron2.0 #book Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8835983
கமெண்ட்