பால் பாயாசம் (Paal payasam recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
பால் பாயாசம் (Paal payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி ஐ அரைமணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அரைத்த அரிசியை சேர்த்து நன்கு வதக்கவும் பின் சூடான பால் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும்
- 3
ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சிறிது நன்கு கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்
- 4
பின் பால் நன்கு கொதித்து திக்கானதும் ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
-
-
பால் பாயாசம்
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல் Safika Fathima -
-
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13519695
கமெண்ட் (2)