எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2-3 பரிமாறுவது
  1. 1கப் பாசுமதி அரிசி
  2. 5-6ஸ்பூன் எண்ணெய்
  3. 1கேரட் பொடியாக நறுக்கியது
  4. 10-12பீன்ஸ் பொடியாக நறுக்கியது
  5. 2-3பூண்டு பல் பொடியாக நறுக்கியது
  6. 1/4கப் ஸ்பிரிங் ஆனியன்
  7. முட்டை கோஸ் சிறிதளவு
  8. 1டீஸ்பூன் சோயாசாஸ்
  9. 1/4டீஸ்பூன் வினீகர்
  10. உப்பு, மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை 3/4 பதத்திற்கு வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.

  2. 2

    நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து காய்கறிகள் சேர்க்கவும்.பூண்டு சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.

  3. 3

    வினீகர் சோயா சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.காய்கள் 3/4 பதம் வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறவும்.

  4. 4

    ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து.மிளகுத்தூள் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

கமெண்ட் (3)

Similar Recipes