சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர்தண்ணீர் வைக்கவும்
- 2
உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்
- 3
அரிசியை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடித்து விடவும்
- 4
நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நெய் ஊற்றி நன்றாக காய விடவும்
- 5
காய்ந்த எண்ணையில் பச்சை பட்டாணி கேரட் நறுக்கியது வெங்காயத்தாள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
நன்றாக காய்கள் வெந்ததும் அரிசியை சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக கிளறவும் தேவையென்றால் கால் ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்துக்கொள்ளலாம் மல்லித்தழை தூவவும்
- 7
மல்லித்தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids
Specially for Infant Baby [start giving from 8 to 10 month old] BhuviKannan @ BK Vlogs -
-
சோள ரவை கிச்சடி(Jowar Rava khichdi recipe in tamil)
சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது வாரம் ஒரு முறை சோளத்தை நம் உணவில் சேர்த்து நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம். #GA4/week 16/Jowar/ Senthamarai Balasubramaniam -
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8859155
கமெண்ட்