வெஜிடபிள் ஓட்ஸ் அடை

Soundari Rathinavel @soundari
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் ஒரு கப் ஓட்ஸை நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் நான்கு டீஸ்பூன் ரவை பச்சரிசி மாவு
- 3
போட்டு தேவையான உப்பு போட்டு நன்கு கலக்கவும்
- 4
துருவிய கேரட் வெங்காயம் தக்காளிபொடியாக அரிந்த முட்டைகோஸ் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை இவற்றை ஓட்ஸில் கலந்து தேவையான நீர் ஊற்றி கலக்கவும்தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து ஒரு சிட்டிகை பெருங்காயம் தாளித்துக் கொட்டவும் ஒரு மணி நேரம் ஊற விடவும் ஓட்ஸ் அடை சிறுது இனிப்பாக இருக்கும் சிறிதளவு உப்பு பார்த்து போடவும் தோசைக் கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுட்டு எடுக்கவும் திருப்பி போட்டு வேக விடலாம் சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் அடை தயார்
- 5
- 6
- 7
- 8
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
-
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji
#carrot #goldenapron3 #book.இந்த செய்முறை படி ரவா தோசை செய்தால் மிகவும் ருசியாகவும், மொறுமொறுவென்று இருக்கும். மேலும் ஹோட்டல் ரவா தோசையை விட மிக அதிக சுவையாக இருக்கும்.இதற்காக ஹோட்டல் சென்று ரவா தோசை தேட வேண்டியது இல்லை.டிப்ஸ்: 1.ரவை , அரிசி மாவை விட பாதிப்பங்கு மைதா சேர்க்கவேண்டும்.2.ரவை, அரிசிமாவு மற்றும் மைதா மாவை வாணலியில் நன்கு சூடேற்றி வறுத்து கொண்டால் தண்ணீர் விட்டு கரைக்கும் போது மிக எளிதாக கட்டியே கட்டாமல் கரைந்துவிடும். பச்சை வாசமும் இருக்காது.3.வறுத்த மூன்று மாவையும் மிக்ஸியில் நன்கு ஒட்டிக் கொண்டால் தோசை ஊற்றும்போது மொறுமொறுப்பாக வரும்.4.மேலும் தோசை ஊற்றும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் ஹோட்டலில் சுடுவது போல்போல் ஆங்காங்கே ஓட்டை உடன் வரும்.5.ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக் கொண்டால் தோசை சிவக்க வரும்.6.முந்திரிப்பருப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் ரிச்சாக இருக்கும்.7.நெய் சேர்த்து கொண்டால் மொறு மொறுப்பு அதிகமாவது இல்லாமல் வாசமாகவும் சுவை கூடுதல் ஆகவும் இறுக்கும்.8. கூடுதலான அளவில் மாவை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த கலவையை ஊறவைத்து, தோசை ஊற்றி கொள்ளலாம். Meena Ramesh -
பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். Stella Gnana Bell -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
-
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
-
-
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11842705
கமெண்ட்