எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெள்ளை பூசணிக்காய் – 2௦௦ கிராம்
  2. பீன்ஸ் – 5௦ கிராம்
  3. வாழைக்காய் – இரண்டு
  4. சேனைக்கிழங்கு– 1௦௦ கிராம்
  5. கேரட் – 1௦௦ கிராம்
  6. தேங்காய் – 1 கப்
  7. தயிர் – 3௦௦ மில்லி லிட்டர்
  8. மிளகாய் – 10
  9. தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
  10. உப்பு – தேவைகேற்ப
  11. சீரகம் – ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து காய்கறிகளைவும் நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    காய்கறிகளை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்

  2. 2

    பிறகு, தண்ணீரை வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes