நெய் சாதம்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி பட்டை, சோம்பு, ஏலம் தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 2
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- 3
பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது வதக்கி சேர்த்து நன்கு வதக்கி, சேர்த்து 4-5 நிமிடம் பிரட்டி விட வேண்டும். மற்றும் தேவையான அளவு உப்பு தூவி நன்கு 5-6 நிமிடம் வதக்கவும்.
- 4
பின் அரிசியை சேர்க்கவும்.
அரிசி மசாலாவுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
-
-
-
வெங்காய சாதம்
#nutrition 2 வெங்காயத்தில் தாதுஉப்புக்கள் ,புரதச்சத்துக்கள் ,வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. வெங்காயத்தில் இன்னும் நிறைய பலன்கள் இருக்கின்றன. Manju Jaiganesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9322385
கமெண்ட்