சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கவும்.
- 3
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் சேர்த்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
- 4
வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி முந்திரி, தக்காளி சேர்க்கவும்.
- 5
தக்காளி வதங்கியதும் பொதினா தழை, இஞ்சி, பூண்டு விழுது, காய்கள், கல் உப்பு, மசாலா பொடிகள் சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 6
தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 7
10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
-
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8908708
கமெண்ட்