சக்கரைபொங்கல்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. அரிசி1/2 தம்ளர்(100 கிராம்)
  2. வெல்லம் 200 கிராம்
  3. மிந்திரி8
  4. திராட்சை10
  5. ஏலப்பொடி சிட்டிகை
  6. ஜாதிக்காய் பொடி சிட்டிகை
  7. பச்சை கற்பூரம் சிறிது
  8. நெய் தேவையனது
  9. க.பருப்பு,ப.பருப்பு தலா 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பருப்புகளை சிவக்க வறுத்து 3 தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்

  2. 2

    வெல்லம் நீர் விட்டு கரைய விடவும்

  3. 3

    வடிகட்டி சிறிது கொதித்தபிறகு வெந்த சாதத்தில்.கொடி மடிய கிளதவும்

  4. 4

    ஜாதிக்கய் பொடி,ஆலபொடி ப.கற்பூரம் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes