எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தோசை மாவு ஒரு கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காரச் சட்னி தேங்காய் துருவல் ஒரு கப்பச்சைமிளகாய் 3 உப்பு சின்ன உள்ளி 5

  2. 2

    வறுத்த வேர்க்கடலை தோல் நீக்கியது ஒரு டம்ளர் உப்பு அளவாக

  3. 3

    சுற்றவும் தேங்காயுடன் வத்தல் மிளகாய் உப்பு சேர்த்துஅரைக்கவும் கடைசியில் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும் காரச் சட்னி

  4. 4

    வேர்கடலையுடன் உப்பு வத்தல் மிளகாய் சின்ன உள்ளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் வேர்க்கடலை சட்னி ரெடி

  5. 5

    இட்லி பொடி நல்லெண்ணெயுடன் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

  6. 6

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து முருகலாக தோசையை வார்க்கவும்

  7. 7

    சட்னிகள் உடன் தோசையே சூடாக சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes