கிரிஸ்பி நெய் ரோஸ்ட் (Crispy nei roast recipe in tamil)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#GA4#week3

கிரிஸ்பி நெய் ரோஸ்ட் (Crispy nei roast recipe in tamil)

#GA4#week3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
இரண்டு நபர்
  1. ஒரு கப் தோசை மாவு
  2. நெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடானதும் ஒரு கரண்டி மாவை நன்கு நைசாக ஊற்ற வேண்டும்

  2. 2

    மாவின் மீது நமக்கு தேவையான நெய்யை எடுத்து மேற்புறமாக ஊற்றவும் மூடிவைத்துவிட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு மொரு மொரு வரும் வரை வேக விடவும்

  3. 3

    மீண்டும் கொஞ்சம் நெய் ஊற்றி தோசையை எடுக்கலாம்

  4. 4

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வரும் ஒரு நெய் ரோஸ்ட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes