சமையல் குறிப்புகள்
- 1
இட்லிஅரிசியை 4-6 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
அவல் 10 நிமிடம் ஊறினால் போதும். - 2
கிரைண்டரில் முதலில் உளுந்து,வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
பின்னர் அரிசி சேர்த்து அரைக்கவும் முக்கால்வாசி அரைத்ததும் அவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். 6 மணி நேரம் கழித்து இட்லி பானையில் ஊற்றி எடுக்கவும். மிருதுவான இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
-
-
-
-
வெந்தய இட்லி
#வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள். Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8978157
கமெண்ட்