சமையல் குறிப்புகள்
- 1
குகெரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்தது வதக்கவும்
- 3
வாழை பூ சேர்த்து வதக்கவும்
- 4
மிளகாய் தூள் உப்பு கரம் மசாலா சேர்க்கவும்
- 5
அரிசி சேர்த்து வத்கவும்...1:2 தண்ணீர் சேர்க்கவும்
- 6
லெமன் ஜுஸ் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி 2 whistle விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8712134
கமெண்ட்