சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசுமதிஅரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
பின்னர் குக்கரில் 2 விசில் வைத்து இறக்கி உடனடியாக ஆவியை பிரித்து விடவும். லேசாக கிளறி விடவும்.
- 3
வாணலியில் நெய் ஊற்றி முந்திரிபருப்பு, கிஸ்மிஸ்சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
- 4
பின் அதனுடன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு,ஏலம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- 5
பின் இஞ்சிபூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
பின்னர் வேகவைத்த சாதம் சேர்த்து உடையாமல் கிளறவும்.பாலில் ஊறவைத்த குங்குமப்பூ கரைசலை பரவலாக ஊற்றி சேர்க்கவும்.
- 7
எல்லாம் ஒன்றாக சேர்ந்தபின் இறக்கி வறுத்த முந்திரிபருப்பு, கிஸ்மிஸ், பழதுண்டுகள் சேர்த்து பரிமாறவும்.
- 8
ஆப்பிள் 🍏, மாதுளை,பைனாப்பிள் பழங்கள் சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை. Meena Ramesh -
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
-
-
-
-
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
-
-
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
More Recipes
கமெண்ட்