வெண்டைக்காய் மசாலா

வெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
- 2
அரைக்கக் கொடுத்தவற்றை விழுதாக அரைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை இரண்டு நிமிடம் பொரித்து எடுக்கவும்.
- 4
கடாயில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி வதக்கவும்.
- 5
தக்காளி நன்கு வதங்கியதும் பொரித்த வெண்டைக்காய் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 6
இரண்டு நிமிடம் கழித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி மூன்று நிமிடங்கள் மூடி வைத்துப் பின் இறக்கி மல்லி இலை தூவவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா ரைஸ்


தயிர் வெண்டைக்காய்


பீட்ரூட் ரைஸ்


வெண்டைக்காய் பக்கோடா


சின்ன வெங்காயம் தக்காளி மசாலா


வெண்டைக்காய் வறுவல்


வெண்டைக்காய் பொரியல்


பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)


மட்டன் பிரியாணி


வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)


சன்னா மசாலா


வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil


கம்பு மாவு இடியாப்பம்


வெண்டைக்காய் மோர்குழம்பு


#Np1


பிஸிபேளா பாத்


வெண்டைக்காய் புளி மண்டி


கறிவேப்பிலை குழம்பு


பூண்டு ரசம்


பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை


புதினா மசாலா இட்லி


மிளகு ரசம்


வெண்டைக்காய் மசாலா #i love cooking


வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு


மட்டன் கோலா முருங்கைக்காய் குழம்பு


#Np1


வெண்டைக்காய் பொரியல்


கத்தரிக்காய் கூட்டு🍆🍆

கமெண்ட்