வெண்டைக்காய் மசாலா #i love cooking

ரஜித
ரஜித @cook_28380921

ஒரே நேரத்தில் சாததுடனும், சப்பாத்தி உடனும் இந்த வெண்டைக்காய் மசாலா சேர்த்து சாப்பிடலாம்.
மிக அருமையான ருசியில் இதோ.....

வெண்டைக்காய் மசாலா #i love cooking

ஒரே நேரத்தில் சாததுடனும், சப்பாத்தி உடனும் இந்த வெண்டைக்காய் மசாலா சேர்த்து சாப்பிடலாம்.
மிக அருமையான ருசியில் இதோ.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. வெண்டைக்காய் -15
  2. வெங்காயம் -2
  3. தக்காளி -1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 tsp
  5. தயிர் -2 டேபிள் ஸ்பூன்
  6. புளி தண்ணீர்- 1 டீ ஸ்பூன்
  7. மஞசள்தூள் -1/4 டீ ஸ்பூன்
  8. மிளாகாய்த்தூள் -1 டீ ஸ்பூன்
  9. மல்லித்தூள் -1 டீ ஸ்பூன்
  10. கடுகு -1/2 டீ ஸ்பூன்
  11. சீரகம் - டீ ஸ்பூன்
  12. உப்பு -தேவையான அளவு
  13. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாணில் எண்ணெய் ஊற்றி கட் பண்ண வெண்டக்கை சேர்த்து வதக்கி மாற்றி வெக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    எல்லா மசாலா பொடிகளும் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    புளி தண்ணீர் 1 டீ ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு டமளரில் தண்ணி ஊத்தி கொதிக்க வைக்கவும்.

  7. 7

    பின்பு வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.

  8. 8

    2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். மூடி வெய்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

  9. 9

    இப்போ சுவயான வெண்டைக்காய் மசாலா ரெடி.
    இந்த ரெசிபி என்னுடைய desertland tamil யூடியூப்பில் பார்க்கலாம்.
    நன்றி.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரஜித
ரஜித @cook_28380921
அன்று

Similar Recipes