தயிர் வெண்டைக்காய்

#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை கழுவி சிறிய சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் தயிர் மிளகாய்த்தூள் கரம் மசாலா மல்லித்தூள் சீரகத்தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் இதை அனைத்தையும் நன்கு கலந்துவிட வேண்டும்
- 3
பிறகு ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சிறிது மஞ்சள் தூள் காரத்திற்கு ஏற்றமாதிரி மிளகாய்த்தூள் இதைப் போட்டு நன்கு வதக்க வேண்டும் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்
பச்சை வாசனை போன பிறகு நாம் கலந்து வைத்த தயிர் கலவையை அதில் சேர்க்கவேண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் ஊற்ற வேண்டும் - 4
பிறகு நாம் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவேண்டும் நன்கு கெட்டியான பிறகு சிறிது மல்லித்தழை தூவி இறக்கி விட வேண்டும்சுவையான தயிர் வெண்டைக்காய் ரெடியாகிவிட்டது ருசித்துப்பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட. Nalini Shanmugam -
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
-
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
More Recipes
கமெண்ட்