தேவையான பொருட்கள்

  1. 1.முட்டை கோஸ் - 1/4 கிலோ
  2. 2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  3. 3. தேங்காய் துருவல் - 1/4 கப்
  4. 4. பச்சைமிளகாய் - 3
  5. 5. சீரகம் - 1/4 ஸ்பூன்
  6. 8.கடுகு - 1/2 ஸ்பூன்
  7. 6.மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. 7.தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
  9. 9. கருவேப்பிலை - சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டைகோஸ், பச்சைமிளகாய், தேங்காய் துருவல், சீரகம்,மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    கடாயை சூடாக்கி முட்டைகோஸ் கலவையை சேர்த்து சிறுதீயில் வைத்து வேகவக்கவும்.
    தண்ணீர் சேர்க்க கூடாது

  3. 3

    நன்கு வெந்த்தும், வேறொரு கடாயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து முட்டைகோஸ் கலவையில் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes