சமையல் குறிப்புகள்
- 1
அவரைக்காயை கழுவி சிறியதாக நறுக்கி கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய், ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
- 3
வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்
- 4
தண்ணீர் உப்பு சேர்க்கவும்
- 5
அவரக்காய் சேர்த்து தேங்காய்த்துருவல் சேர்த்து
- 6
ஒரு விசில் விடவும் ஆறியதும் மூடியைத் திறந்து பாத்திரத்தில் மாற்றி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
-
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9048461
கமெண்ட்