சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை கழுவி விட்டு நறுக்கிக் கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
- 3
மிளகாய் வெங்காயம் போட்டு லேசாக வதக்கவும்
- 4
பீட்ரூட்டை போட்டு உப்பு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும்
- 5
ஒரு விசில் வந்ததும் குக்கரை அணைத்து விடவும்
- 6
ஆறியதும் திறந்து தேங்காய்த்துருவலைப் போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடவும்
- 7
பீட்ரூட் பொரியல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
-
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
-
-
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9069957
கமெண்ட்