பீட்ரூட் கேப்சிகம் ரவா கிச்சடி (Beetroot Rava Recipe in Tamil)

Jassi Aarif @cook_1657
பீட்ரூட் கேப்சிகம் ரவா கிச்சடி (Beetroot Rava Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் தாளிக்கவும் பெரிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும்
- 2
கேப்ஸிகம் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
ரவையை சேர்த்து சிறிது நேரம் கிளறவும் பின்னர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்
- 4
தண்ணீர் நன்றாக வற்றி வரும் பொழுது மல்லித்தழை தூவி நன்றாக கிளறி அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்
- 5
தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10904821
கமெண்ட்