வாழைப்பூ பொரியல்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்
- 2
பின் நறுக்கிய வாழைப்பூ உடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
- 3
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த வாழைப் பூ சேர்த்து கலந்து வதக்கவும்
- 5
பின் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது Jayanthi Jayaraman -
-
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9070652
கமெண்ட்