சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும்
- 2
மிளகு சோம்பு வெறும் வாணலியில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்
- 3
குக்கரில் ஆயில் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்
- 4
சிக்கனை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் மிளகாய் தூள் சேர்க்கவும்
- 5
பொடி பண்ணிய மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
அடுப்பை சிம்மில் வைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து
- 7
மசாலா கலவையில் சிக்கனை வேக விடவும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 8
சிக்கன் நன்றாக வெந்ததும் இறக்கிவிடவும் மிளகுத்தூள் மனத்துடன் சூப்பராக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9085443
கமெண்ட்