கத்திரிக்காய் கறி

Usha Ravi
Usha Ravi @cook_17220825
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பரிமாறுவது
  1. 1.கத்திரிக்காய். 6
  2. 2.மிளகாய் பொடி ஒரு டீ ஸ்பூன
  3. 3.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்்
  4. 4.மஞ்சள் தூள். ஒரு சிட்டிகை
  5. 5. பெருங்காயம் ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    1.கத்திரிக்காயை நீள வாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காயை போடவும்.

  3. 3

    கிளறி விடவும்

  4. 4

    உப்பு,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி மற்றும் பெருங்காய பொடி எல்லாவற்றையும் தூவவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் நன்றாக பத்து நிமிடம் வரை வதக்கவும்.

  6. 6

    நன்றாக வதங்கியதும் இறக்கி வைக்கவும்.

  7. 7

    கறி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Usha Ravi
Usha Ravi @cook_17220825
அன்று

Similar Recipes