தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேருக்கு
  1. 1/2ஸ்பூன் மிளகு
  2. 1/4ஸ்பூன் சீரகம்
  3. 2மிளகாய் வத்தல்
  4. 1தக்காளிப்பழம் வேக வைத்தது
  5. 1எலுமிச்சை பிழிந்த சாறு
  6. 1ஒரு ஸ்பூன் எண்ணை
  7. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  8. மல்லித்தழை சிறிதளவு
  9. தாளிக்க கடுகு உளுந்து
  10. 3பூண்டுப்பல் தட்டியது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மிளகு சீரகம் மிளகாய் வத்தல் வெறும் வாணலியில் வறுத்து பொடி பண்ணவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்

  3. 3

    பெருங்காயம் சேர்க்கவும்

  4. 4

    அரைக்க பொடிகளை எண்ணெயில் போட்டு வதக்கவும்

  5. 5

    தக்காளி வேகவைத்ததை நன்றாக பிசைந்து ஊற்றவும்

  6. 6

    பூண்டு உப்பு சேர்க்கவும் மல்லித்தழை சேர்க்கவும்

  7. 7

    ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  8. 8

    அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறை சேர்க்கவும்

  9. 9

    எலுமிச்சை ரசம் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes