சாதம் மிளகு சட்னி லெமன் ரசம் பீன்ஸ்பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் அரிசியை கழுவி விட்டு அரை லிட்டர் தண்ணீர் வைத்து மூன்று விசில் வைத்து இறக்கிவிடவும்
- 2
மிளகு சீரகத்தை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்
- 3
மிளகாயையும் சேர்த்து மிளகு சீரகத்தை மிக்ஸியில் பொடி பண்ணிக் கொள்ளவும்
- 4
தக்காளியை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்
- 6
அரைத்த மிளகுத்தூளை சேர்த்து ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தக்காளியில் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து தாளித்த கலவையில் சேர்க்கவும்
- 7
நன்றாக கொதி வந்ததும் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து லெமன் சாற்றை சேர்த்து மல்லித் தழை தூவி இறக்கவும்
- 8
சட்னிக்கு மிளகு சீரகத்தூள் மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
-
மிளகு ரசம்
#pepper #Pepper rasam in tamil👇👇👇👇https://youtu.be/PcnJsc0NCmEHow to make a simple and tasty melagu rasam??SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃 Tamil Masala Dabba -
-
-
-
-
கோன் தோசையும் பருப்பு குழம்பு காரச் சட்னி (Cone Dosa & Kaara Chutni Recipe in Tamil)
#இரவுஉணவுகள் நிலா மீரான் -
-
சுரக்காய் பருப்பு கூட்டு (Suraikkai Paruppu Kootu Recipe in Tamil)
#everyday2 Sree Devi Govindarajan -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
எலுமிச்சை பழ சாதம் (Elumichai pazha satham recipe in tamil)
எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம் #variety #GA4 garlic Lakshmi Sridharan Ph D -
கண்டத்திப்பிலி ரசம்
Immunity booster and best when you have a cold. #rukusdiarycontest VardhAni S Karthik -
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
உடைத்த மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. #Sambarrasam Keerthi Dharma -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
-
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
-
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)
#ebook Ilavarasi Vetri Venthan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10848303
கமெண்ட்