கோசம்பரி (Kosambari recipe in tamil)

கோசம்பரி என்பது கர்நாடகா மக்களின் எல்லா வீடுகளிலும் எல்லா விசேசதினங்களிலும் விளம்பப்படும் ஒரு துணை உணவு. சத்துக்கள் நிறைந்த, சுவையான, சுலபமான உணவு. நீங்களும் சுவைக்கவும்.
#Karnataka
கோசம்பரி (Kosambari recipe in tamil)
கோசம்பரி என்பது கர்நாடகா மக்களின் எல்லா வீடுகளிலும் எல்லா விசேசதினங்களிலும் விளம்பப்படும் ஒரு துணை உணவு. சத்துக்கள் நிறைந்த, சுவையான, சுலபமான உணவு. நீங்களும் சுவைக்கவும்.
#Karnataka
சமையல் குறிப்புகள்
- 1
பாசிபருப்பை நன்கு கழுவி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாய், மல்லி இலையை நறுக்கி வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் ஊறவைத்த பருப்பில் கொஞ்சமும் தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்க்கவும். அத்துடன் தேங்காய் துருவல், நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய் துண்டுகள், பச்சை மிளகாய், நறுக்கிய மல்லி இலைகள் சேர்க்கவும்.
- 4
ஸ்டவ்வில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்துப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பருப்பு, வெள்ளரிக்காய் கலவை வைத்துள்ள பௌலில் சேர்க்கவும்.
- 5
எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். பரிமாறும் போது எலுமிச்சை சாறு, உப்பு கலந்து பரிமாறவும். இவை இரண்டும் முதலிலேயே சேர்த்தால் அதிகம் தண்ணீர் வர ஆரம்பிக்கும்.
- 6
இப்போது சுவையான கர்நாடக துணை உணவான கோசம்பரி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த கறிவேபாகு காரம் ஆந்திர ஸ்டைலில் செய்துள்ளேன்.மிகவும் சுவையான, காரசாரமான இது நம் சட்னி மாதிரி கொஞ்சம் வித்யாசமானது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#ap Renukabala -
பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
கர்நாடகா பேமஸ் பிஸிபேளே பாத். இந்த உணவு எல்லா காய்கள், பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து செய்யப்படுவதால், இதில் எல்லாவித உடைசலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. சுவையாகவும் இருக்கும்.#karnataka Renukabala -
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
கடுபு (kadupu) (Kadupu recipe in tamil)
கடுபு என்பது கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. இது நம் தமிழக மக்களின் கொழுக்கட்டை மாதிரியானது. ஆனால் வறுத்த எள்ளுப் பொடி சேர்த்திருப்பதால் கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருக்கும்.#steam Renukabala -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
சாபுதானா என்பது ஜவ்வரிசி தான். இந்த சாபுதானா கிச்சிடி மகாராஷ்டிரா மக்களிடம் மிகவும் பிரபலமானது. பாம்பே, புனே, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியில் செய்த உணவை தான் அவர்கள் சுவைப்பார்கள். காலை, மாலை சிற்றுண்டியாகவும் சுவைப்பார்கள். இந்த கிச்சிடி செய்முறையை நீங்களும் செய்து சுவைக்க இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.#ONEPOT Renukabala -
தேங்காய் புதினா சட்னி (Thenkaai puthina chutney recipe in tamil)
#Coconutதேங்காயும் புதினாவும் நல்ல ஒரு காம்பினேஷன். தேங்காய் மற்றும் புதினாவின் சத்துக்கள் நிறைந்த இந்த சட்னியை செய்து, இட்லி தோசையுடன் சுவையுங்கள் Nalini Shanmugam -
-
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
கோங்குரா என்பது புளிச்சக் கீரைதான். இந்த கீரையை வைத்து ஆந்திரா மக்கள் நிறைய உணவுகள் தயார் செய்கிறார்கள். அதில் இந்த தாளிம்பு மிகவும் சுவையானது. முக்கியமானது.#ap Renukabala -
ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)
ஆலூ கெட்டே மசாலா பல்யா எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்ககூடியது. இது பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து செய்துள்ளதால் வித்யாசமான சுவையில் ருசிக்கலாம்.#Karnataka Renukabala -
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
பெசரட்டு (Pesarattu recipe in tamil)
ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.#ap Renukabala -
கொள்ளுப்பொடி (Horse gram powder)
சத்துக்கள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான கொள்ளை வைத்து ஒரு கொள்ளுப்பொடி செய்துள்ளேன். சுவையோ சுவை.அனைவரும் செய்து சுவைக்கவும்.#Powder Renukabala -
தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)
#GA4#week7#tomato பொதுவாக காய்கறி போட்டு சாம்பார் செய்வார்கள். அவசரத்திற்கு காய்கறி இல்லையென்றால் இப்படி தக்காளி போட்டு உடனடியாக செய்யலாம். சுவையும் நன்றாக உள்ளது. நேரம் குறைவான நேரமே ஆகும். Aishwarya MuthuKumar -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala
More Recipes
கமெண்ட் (4)