கோதுமை பிரட் சான்விச்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகள்டிபன்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பேருக்கு
  1. 1 கோதுமைபிரட் பாக்கெட்
  2. 1 தக்காளிப்பழம் வட்டமாக நறுக்கியது
  3. 1வெள்ளரிப்பிஞ்சு வட்டமாக நறுக்கியது
  4. உப்பு மிளகுத்தூள் சிறிதளவு ள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பிரட்டில் தக்காளி வெள்ளரிக்காய் வைக்கவும்

  3. 3

    இன்னொரு பிரெட்டை கொண்டு அதை மூடி விடவும்

  4. 4

    குழந்தைகளுக்கு ஏற்ற பிரட் சாண்ட்விச்

  5. 5

    தேவையானால் சிறிது மிளகு உப்பு தூவிக் கொள்ளலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes

More Recommended Recipes